சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.அபுல் கலாம் எழுதிய ”நாட்டு நலனில் முஸ்லிம்களின் பங்களிப்புககள்” வரலாற்றாய்வு நுால் வெளியீட்டு விழா
இந் நுால் வெளியீட்டு வைபவம் வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் 31.08.2024 பி.ப.04.மணிக்கு பேராசரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் முன்னாள் பீடாதீபதி இஸ்லாமிய கற்கை, தென்கிழக்கு பல்கலைக்கழகம் தலைமையில் நடைபெறவுளளது.
பிரதம அதிதியாக கௌரவ எச்.எம்.டி நவாஸ் உயர் நீதிமன்ற நீதியரசர், கௌரவ அதிதியாக எம்.எம். ஸூஹைர் ஜனாதிபதி சட்டத்தரனி முன்னாள் பா.உ, நுால் விமர்சனத்தினை பேராசிரியை பி.ஏ ஹூஸைன்மியா (வரலாற்றாய்வாளர் )பல உலக பல்கழைக்கழகங்களின் வருகை விரிவுரையாளர்.
சிறபபதிதிகள் சங்கைக்குரிய அஷ்ஷெக் ஜலீல் முஹியத்தீன், மற்றும் பேராசிரியர் தீன் முஹம்மத் டொஹா கட்டார் பல்கலைக்கழகம். ஆகியோர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
0 comments :
Post a Comment