திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி மாணவர்களின் க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும். -பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீமிடம் கல்வியமைச்சர் சுசில் உறுதிஎம்.எம்.றம்ஸீன்-
டுத்து வைக்கப்பட்டிருக்கும் திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவர்களின் க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெளியிடுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த உறுதியளித்துள்ளார்.

புதன்கிழமை (12), அவரைக் கல்வி அமைச்சில் சந்தித்து அது பற்றிக் கலந்துரையாடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் உயர் கூட உறுப்பினரும், முன்னாள் கிண்ணியா நகர சபை தலைவருமான சட்டத்தரணி டாக்டர் ஹில்மி மஹ்ரூப் ஆகியோரிடம் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :