இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு பஸ்சுக்காக விழிப்புணர்வுத் திட்டம்அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை பல் மருத்துவ சங்கத்துடன் (SLDA) இணைந்து, சிக்னல் ஸ்ரீலங்கா காலியில் உள்ள சமனல மைதானத்தில் 2,000 பாடசாலை மாணவர்களுக்கும் 200 முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவச பல் பரிசோதனைகள் மற்றும் வாய்வழி சுகாதாரக் கல்வியை அண்மையில் வழங்கியது.

இந்த முயற்சியானது சிக்னல் டெலி பல் மருத்துவத் திட்டத்தின் தொடக்கத்துடன் ஒத்துப்போனது, இது இலங்கையில் முதன் முறையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன் எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் பல் மருத்துவ ஆலோசனைகளை முன்னெடுத்துச் செல்லவுள்ளது.

இந்த பல் மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம், பல் மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு மதிப்புமிக்க தளமாக செயல்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :