கல்முனை பற்றிமாவில் களைகட்டிய ஆரம்பப்பிரிவு விளையாட்டு விழா.வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் ஆரம்பப் பிரிவிற்கான வருடாந்த விளையாட்டு விழா நேற்று (03) புதன்கிழமை கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. றெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் சிறப்பாக நடைபெற்றது..
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் யூ.சிவராஜா கலந்து சிறப்பித்தார் .

கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம் எஸ்.சஹதுல் நஜீம் கலந்து சிறப்பித்தார்.

போட்டியில் ஆறு இல்லங்கள் போட்டியிட்டன.
1) Rose House
2) Sun Flower House
3) Shoe Flower House
4) Audurium Flower House
5) Daisy Flower House
6) Lotus Flower House

முதலிடத்தினை Lotus House பெற்று வெற்றிவாகை சூடியது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :