சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது எம் எஸ் காரியப்பர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஆரிப் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கல்முனை வலையக்கல்வி பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எச். எம் ஜாபீர் பிரதம அதிதியாகவும், கல்முனை வலைய கல்விப் பணிமனையின் பிரதி கல்வி பணிப்பாளர்களான ரியாஸா , சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் என்.எம்.அப்துல் மலிக் திருமதி மலிக் நிந்தவூர் கோட்டக்கல்வி பணிப்பாளர் சாஜித் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :