காரைதீவில் சர்வதேச பூச்சிய கழிவுகள் தினம் அனுஸ்டிப்பு



எம்.எம். றம்ஸீன்-
"சர்வதேச பூச்சிய கழிவுகள் தினத்தினை" முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச சபை, காரைதீவு பசுமைக் கிராம கழகம், விபுலானந்த மத்திய கல்லூரி மற்றும் சண்முகா மகா வித்தியாலய சுற்றாடல் முன்னோடிக்கழகங்கள் இணைந்து ஒழுங்குசெய்திருந்த சிரமதான நிகழ்வுகள் காரைதீவு-03ம் பிரிவு கடற்கரை மற்றும் காரைதீவு-07 ம் பிரிவு குளவெளி வீட்டுத்திட்டம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றன.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 30ஆம் திகதி சர்வதேச பூச்சிய கழிவுகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :