புதிய அதிபராக கடமையேற்பு!அபு அலா -
லங்கை அதிபர் சேவை தரம் III இற்கான நியமனத்தைப் பெற்ற திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக தனது கடமையை (05) பொறுப்பேற்றுக்கொண்டார்.

குறித்த அதிபரின் தாய்ப் பாடசாலையாக இருக்கும் இப்பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வி முதல் உயர்தரம் வரை கற்று சிறந்தபெறுபேறு பெற்று ஆசிரியர் சேவையில் 2001-2008 வரை கடமையாற்றியதுடன் இப்பாடசாலைக்கு அதிபர் சேவையின் முதல் நியமனமும் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :