பாண்டிருப்பு அறிஞர் அண்ணா மன்றம் மரபுரிமையை பாதுகாக்கும் விதமாக வரலாற்று சிறப்பு மிக்க மாட்டுப்பொங்கல் விழாவினை செவ்வாய்க்கிழமை (16) அறிஞர் அண்ணா மன்ற தலைவர் திரு.வீ.தவராஜா தலைமையில் அறிஞர் அண்ணா மன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
அறிஞர் அண்ணா மன்ற தலைவர் பொங்கல் பற்றிய சிறப்புரையை ஆற்றினார்.அண்ணா மன்ற உறுப்பினரும் கல்முனை முன்னாள் பிரதி மேயருமான காத்த முத்து கணேஷ்,அண்ணா மன்ற செயலாளர் அ.கமலநாதன்,பெண்கள் சார்பாக அண்ணா மன்ற உறுப்பினர் வீ.சுலக்ஷனா ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
பல வருடங்கள் கழித்து இவ்வருடம் சிறப்பாக பொங்கலை கொண்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment