கல்முனை மாநகர ஆணையாளரின் நேரடி கண்காணிப்பில் அவசரபணிகள்!சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக ஆறுகள், குளங்கள், நீரோடைகள், தோணா போன்றவை நீரின் பரம்பலினால் தாழ்நிலை பிரதேசங்களின் நீர் வழிந்தோடமுடியாமல் காணப்படுகின்றது.

குறித்த அவசர நிலையில் மழை நீரினால் கல்முனை மாநகர பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்த மாநகர சபையின் ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களின் தலைமையில் அனர்த்தங்களை பார்வையிட்டு நீர் தேங்கி நிற்கின்ற இடங்களை கனரக உதவியுடனும், தீ அனைப்பு பிரிவினது உதவியுடனும் அகற்றும் பணியில் ஈடுபடுவதை காணக்கூடியதாகவுள்ளது

தற்போதைய அவசர நிலையில் மாநகரத்தின் ஒவ்வொரு மூலைக்கும் பயணம் செய்து பிரச்சினைகளை அடையாளம் கண்டு மாநகர ஊழியர்களின் ஒத்துழைப்புடன் உடனடி உடனடி நிவாரணங்களை வழங்கி வருவது பாராட்டத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :