கல்முனை வலயத்தில் கார்மேல் பற்றிமா மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை!

வி.ரி. சகாதேவராஜா-
ல்முனை வலயக்கல்விப் பணிமனை நடாத்திய செயற்பட்டு மகிழ்வோம்.தரம் 05. வலய மட்ட போட்டியில் முதலாம் இடத்தை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி அணி பெற்றுக் கொண்டது.

இவ் வலயமட்ட போட்டி பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

செல்வன் பி.ஹேசித் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவர்கள் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. ரெஜினோல்ட் FSC வழிகாட்டலில், பிரதி அதிபர் அருட்சகோதரி எம். பிரியசாந்தியின் நெறிப்படுத்தலில் இப் போட்டியை எதிர்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :