சாய்ந்தமருது இளம் வர்த்தக பிரமுகர்கள் இருவருக்கு இந்தியாவில் சிறந்த வர்த்தக முகாமைக்கான ஆசிய விருது!அஸ்ஹர் இப்றாஹிம்-
ந்தியா,தமிழ்நாடு,திருச்சி பிரீஸ் ரெசிடென்சியில் இடம்பெற்ற சிறந்த வர்த்தக முகாமைத்துவ பணிப்பாளர்களுக்கான ஆசிய விருதினை இலங்கை,சாய்ந்தமருதைச் சேர்ந்த இரண்டு வர்த்தக பிரமுகர்கள் பெற்றுள்ளனர்.

சாய்ந்தமருதை சேர்ந்த அப்துல் அஸீஸ் அஸ்றப் அலி மற்றும் அப்துல் கரீம் முஹம்மட் ஜலீல் ஆகிய இளம் வர்த்தக பிரமுகர்களுக்கு Asia Best Marketing Businessman of the year 2023 award கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :