அம்பாரை மாவட்டத்தில் முன்னணி விளையாட்டு கழகமான பாலமுனை ரைஸ் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் புதிய நிருவாக தெரிவு அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில்(26)இடம்பெற்றது.
இது இதன் போது கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம் பெற்றதுடன்,மற்றும் புதிய ஆண்டுக்கான (2024-2015)நிருவாக உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றது இதன் போது கழகத்தின் தலைவராக மீண்டும் ஐ.எல்.எம்.பாயிஸ் தெரிவானதுடன்,செயலாளராக எம்.ஏ.சிபான்,பொருளாளராக எல்.எம்.ஹம்தான், உப தலைவராக வை.எம்.அசாம்,உப செயலாளர் ஏ.எல்.அஸ்மின்,நிர்வாக சபை உறுப்பினர்களாக எம்.எல்.எம்.மனாப்,எம்.எப்.பர்ஹான்,ஐ.எல்.எம்.பாரிஸ், எம்.ஏ.அப்துல்அலீம், எம்.சாஜின்,எம்.ஏ.றினாஸ், ஏ.எம்.ஜுபான்,எம்.எப்.பர்ஸாத் ஆகியோரும்,ஏனைய விளையாட்டு பிரிவுகளின் தலைவர்களாகஎம்.ஐ.அஸாம் (உதைபந்து),ஏ.ஆர்.பையிஸ்(கிரிக்கட்),கே.ஆர்.கியாஸ்(எல்லே)ஏ.எல்.எம்.சீத்(கடினபந்து),ஏ.ஆசிக்(கடினபந்து உபதலைவர்),என்.நஸீல்(றகர்),ஏ.சனூஸ் (தடகளம்),ஏ.எல்.அம்ருல்லாஹ்(கபடி),எம்.என். இனாமுல் ஹக்(கரப்பந்து),வை.ஜர்பான்(ஹொக்கி) எம்.என்.எம்.முஸ்னித்(துரோபோல்),எம்.எச். றுகைமி அகமட்(ஊடகம்),என்.எம்.ஹாபிஸ் (கல்வி மேம்பாபாட்டுக்க்கான் இணைப்பாளர்) ஆகியோர் தெரிவானார்கள்.
0 comments :
Post a Comment