மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் சித்திரக் கண்காட்சி !!நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய ஆசிரியை திருமதி எம்.ஏ.ஆர். பாத்திமா சியானா அவர்களின் நெறிப்படுத்தலில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி அவர்களின் தலைமையில் சித்திரக் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு காரைதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளரும், கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளருமான ஏ. சஞ்ஜீவன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த சித்திரக் கண்காட்சி சிறப்பாக நடைபெற வழிகாட்டியாக இருந்த காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்ஜீவன் அவர்களுக்கும், பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி அவர்களுக்கும் நிகழ்வுக்கு மிகவும் ஒத்துழைப்பு வழங்கி ஏற்பாடுகளை மிக நேர்த்தியாக செய்த பாடசாலை பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். இர்ஷாத், அபிவிருத்தி உத்தியோகத்தர் பீ.எம்.நாஸிக் ஆகியோருக்கு ஆசிரியை திருமதி எம்.ஏ.ஆர். பாத்திமா சியானா நிகழ்வின் முடிவில் நன்றிகளை தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :