இங்கிலாந்தில் போலேட் வில்சன் செயற்பாட்டாளர் விருதுக்காக சாய்ந்தமருது சிறுமி மரியம் ஜெஸீம் தகுதி பெற்றுள்ளார்அஸ்ஹர் இப்றாஹிம்-
ங்கிலாந்தில் பிரசித்தி பெற்ற போலேட் வில்சன் செயற்பட்டாளர் விருது பிரிவில் பேட்டன் விருது பெற இலங்கை, சாய்ந்தமருதைச் சேர்ந்த சிறுமி மரியம் ஜெஸீம் தகுதி பெற்றுள்ளார் .

இங்கிலாந்தில் பல பாகங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற நூற்றுக் கணக்கான விண்ணப்பதாரர் களிலிருந்து விருது பெற தெரிவான இறுதி தேர்வாளர்களில் ஒருவராக சாய்ந்தமருது மர்யம் ஜெஸீம் இடம் பிடித்துள்ளார் .

இவ்விருது பெற தெரிவான இறுதி தேர்வாளர்களுள் மரியம் ஜெஸீம் மட்டுமே ஒரு சிறுமியாக தெரிவாகி உள்ளார் .

மரியம் தெரிவான பிரிவில் தெரிவானவர்களுள் தாயும் மகளுமான வழக்கறிஞர்களும் அடுத்து ஒரு நூலாசிரியரும் ஆவார் . இவர்களுடன் பதினொரு வயதுடைய மரியத்தின் செயற்பாடுகள் இவ்விருதில் பணியாற்றிய பல நடுவர்களை ஈர்த்து இறுதி தேர்வாளர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :