அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப நிறுவன ஸ்தாபகர் ஈவன் ஏ ஹாடியின் 60 வது சிரார்த்த தினம் அனுஸ்டிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஸ்தாபகர் கனடாவைச் சேர்ந்த ஈவன் ஏ ஹாடி அவர்களின் 60 வது சிரார்த்த தினத்தையொட்டிய சமய நிகழ்வுகளும்,அன்னதானமும் அண்மையில் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
நிறுவன நிர்வாகத்தினர், விரிவுரையாளர்கள் , மாணவர்கள் பழைய மாணவர்கள் , பொது மக்கள் என பலரும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :