மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு




எம்.ஏ.ஏ.அக்தார்-
மாளிகைக்காடு அல் -ஹுசைன் வித்தியாலய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.சி.எம்.நளீம் தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ.சஞ்ஜீவன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ தலைவர்களுக்கான சின்னங்களை சூட்டி கௌரவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :