75 வயதிலும் வெறும் காலுடன் ஓடி சர்வதேச சாதனை படைத்த முல்லைத்தீவு அகலத்திருநாயகி.


அஸ்ஹர் இப்றாஹிம்-


ண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ் மற்றும் சிரேஸ்ட பிரஜைகள் விளையாட்டுப் (National Masters & Seniors Athletics) போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

1500 மீற்றர் நெடுந்தூர ஓட்டம் ,
5000 மீற்றர் நெடுந்தூர விரைவு நடை ஆகிய போட்டிகளில் முதலிடம்பெற்று தங்கப் பதக்கங்களையும்,
800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெங்கலப் பதக்கத்தையும்,
5000 மீற்றர் நெடுந்தூர ஓட்டத்தில் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :