கல்வி மற்றும் சமய ஆலோசனை சபை நியமனம்எம்.எஸ்.எம்.ஸாகிர்-
விழுமியங்களை மேம்படுத்துவதற்கு அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயலூக்கமான பங்களிப்பை வழங்கும் நோக்கில் கல்வி சமய ஆலோசனை சபையின் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் கல்வி அமைச்சில் அண்மையில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தில் ஆன்மீக முன்னேற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில் 128 உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், பெளத்த, ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவ மதத் தலைவர்கள் உட்பட கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :