கலைக்கமலின் 58வது கீத் ராத் நிகழ்ச்சி பாராட்டும் கௌரவிப்பும்அஷ்ரப் ஏ சமத்-
லைக் கமலின் 58வது கீத் ராத் இசை நிகழ்ச்சியும் பாராட்டும் நிகழ்வும் கொழும்பு 7 ல் உள்ள ஜே.ஆர்.ஜெயவர்த்தன மண்டபத்தில் கடந்த 18.06.2023 இரவு நடைபெற்றது. கல்வி மற்றும் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்த பிரபல தொழிலதிபரும் டாக்டர் எம்.சி பஹார்தீன் ஹாஜியாருக்கு கலைக்கமல் சமூக தீபம் என்னும் பட்டம் வழங்கி கௌரவித்தார்.
படத்தில் இலக்கியப் புரவலர் புரவலர் ஹாசீம் உமர் . தினகரன் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே..செந்தில்வேலவர், ஆகியோர்கள் இணைந்து கொண்டு விருதினை வழங்கி வைப்பதைப் படத்தில் காணலாம்.

இந் கீத் ராத் நிகழ்ச்சியில் பிரபல இசைக்குழுவினர் விசாரத ரட்ணம். ரட்ணதுறை,செந்துரன், அயாஸ் சவாஹிர் ஜென் இவர்களுடன் பாடகிகளான மொரின். ஜெனட், அபிலாஷா, ரோய் ஜெக்சன் ,உபைத் மஹ்தும் கலைக்கமல் ஆகியோர்கள் கான மழை பொழிந்தனர் கலைஞர் கவிக்கமால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :