அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையம் மற்றும் தேசியமொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்திட்டம் நடாத்திய பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப்போட்டியில்
மொழிஉரிமையும் அதன் பயன்களும் , மனிதனின் வாழ்க்கைக்கு மொழியின் முக்கியத்துவம் , அரச கரும மொழியின் நன்மைகள் ,என்ற விடயங்களை கொண்ட தலைப்பில் கட்டுரை எழுதிய இறக்காமம் அல் அஸ்றப் தேசியக் பாடசாலை மாணவி ஹுசைன் செயினப் ஸிபா முதலிடம் பெற்று சான்றிதழையும் பண வவுச்சரையும் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வு அஸ்றப் மத்திய கல்லூரி(தேசியபாடசாலை )
அதிபர் எம்.ஐ. மாஹிர் மற்றும் பிரதி அதிபர் ஹிதாயா மீராலெவ்வை ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment