இத்திரைப்படத்தினை Trending Arts Productions தயாரித்து வழங்குகின்றது.இந்த நிறுவனம் தயாரித்து இருக்கும் முதலாவது ஆங்கில குறுந்திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் வரகுணன் பஞ்சலிங்கம் திரைப்படத்தினை இயக்கி நடித்திருக்கின்றார்.
ஊடகவியலாளர் ராஜேஷின் எழுத்துருவாக்கத்தில் வெளிவர இருக்கும், இக்குறுந்திரைப்படம் பலராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இந்த திரைப்படம் சர்வதேச குறுந்திரைப்படப்போட்டியிலும் போட்டியிடவுள்ளது என திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment