பத்தரமுல்லை ஜயவா்த்தனகம வீடமைப்புத் திட்டத்தில் வாழும் 50க்கும் மேற்பட்ட மலே மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் இணைந்து பெரும்பாண்மைச் சகோதரர்களும் இணைந்து
ஜயவா்த்தண ஜம்ஆப் பள்ளிவாசலிலும் அகதியா பாடசாலையும் இணைந்து 75வது தேசிய சுதந்திரத்தினை விமா்சையாக கொண்டாடினாா்கள். . அத்துடன் சகல சமூகங்களையும் சாா்ந்த 100 மாணவா்களுக்கு பாடசாலைப் பயிற்சிப் கொப்பிகளையும் வழங்கி வைத்தனா் தலங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பேர்ட்டி வீரசிங்க மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவா் அல்ஹாஜ் எம்.ஜ.மர்ஜான், இஸ்மாயில் மௌலானா ஆகியோா்களும் கலந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா். அத்துடன் இப்பிரதேச மாணவா்கள் இளைஞா்கள் ஒழுக்கங்கள் பாடசாலை மாணவா்கள் எவ்வாறு பராமறிக்க வேண்டும், போதைப்பொருள், தவிர்த்தல் போன்ற தலைப்புக்களில் பொலிஸ் அதிகாரி உரையாற்றினாா்.
0 comments :
Post a Comment