தேசிய காங்கிரஸ் 18 உள்ளூராட்சி சபைகளில் தனித்தே போட்டியிடுகின்றது.



ஊடகப் பிரிவு-
"தேசிய காங்கிரஸ்" கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் கிழக்கு மாகாணம் உட்பட வெளி மாவட்டத்திலும் பல பிரதேசங்களில் இம்முறை போட்டியிடுகின்றது.
அந்த வகையில் தனித்துவத்தை பாதுகாக்க ,
எந்தவொரு தேசிய கட்சிகளோடும் கூட்டு சேராமல் -
"தேசிய காங்கிரஸ்" தனியாக குதிரை சின்னத்தில் பின்வரும் 18 சபைகளில் களம் காண்கின்றது.
#அம்பாறை #மாவட்டம் .
1- பொத்துவில் பிரதேச சபை
2- அக்கரைப்பற்று மா நகர சபை
3- அக்கரைபற்று பிரதேச சபை
4- அட்டாளைச்சேனை பிரதேச சபை
5- நிந்தவூர் பிரதேச சபை
6- சம்மாந்துரை பிரதேச சபை
7- இறக்காமம் பிரதேச சபை
#மட்டக்களப்பு #மாவட்டம்.
8- காத்தாங்குடி நகர சபை
9- ஏறாவூர் நகர சபை
10- கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை
#திருகோணமலை #மாவட்டம்.
11- கிண்ணியா நகர சபை
12- கிண்ணியா பிரதேச சபை
13- மூதுர் பிரதேச சபை
14- கந்தளாய் பிரதேச சபை
15- தம்பலகாமம் பிரதேச சபை
16- குச்சவெளி பிரதேச சபை
#கிழக்கிற்கு #வெளியே-
17- அக்குறன பிரதேச சபை
18- பஹத்த தும்பர பிரதேச சபை

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :