மட்/காத்தான்குடி அஸ்ஸஹ்றா மற்றும் அன்வர் நகர் முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய பாலர் கலைவிழா இன்று இடம் பெற்றது
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் கவிஞர் MSA மஜீத் (மதியன்பன்) தலையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக BCAS உயர்கல்வி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பொறியியலாளர் MM அப்துர் ரஹ்மான் அவர்களும் விசேட அதிதிகளாக I ware அமைப்பின் தலைவி அனீஸா பிர்தெளஸ். கால்நடை வைத்திய அதிகாரி SDM மாஹிர், The Acaddemy நிறுவனத்தின் தலைவர் ABM மாஹிர். முன்னாள் காத்தான்குடி நகரபிதா மர்சூக் அஹமட் லெப்பை, கவிஞர் கபீர் எம் ஹஸன் அதிபர் AL முனீர் அஹமட், ஆசிரியர் MLM லாபிர் ஆசிரியர் MIM அன்வார் ஊடகவியலாளர் MSM நூர்தீன் உட்பட அதிகமான பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர்
முன்னாள் கிராம உத்தியோகத்தர் MLA அஸீஸ் அவர்களின் வழிகாட்டலிலும் பாடசாலைகளின் அதிபர்களான திருமதி பரிதா அஸீஸ் பஸ்மியா நியாஸி ஆகியோரின் நெறிப்படுத்தலிலும் பாலர் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது
குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment