இலங்கை மின்சார சபை ஊழியா்கள் இன்று (06) கொழும்பு மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினாா்கள். இலங்கை மின்சார சபையை வெளிநாட்டு கம்பனிகளுக்கு விற்கவேண்டாம். அத்துடன் மின்சார சபையின் நஸ்டத்தினை பொதுமக்களின் தலையில் சுமத்த வேண்டாம். மின்சார சபையின் நஸ்டத்தினை வாடிக்கையாளா்களின் தலையில் சுமத்தி மின்சாரக் கம்பனியை ஜ.எம்.எப் ஆலோசனைப்படி வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்பதற்கே இந் நடவடிக்கையாகும் என கோசமிட்டனா்
இலங்கை மின்சார சபை ஊழியா்கள் ஆர்ப்பாட்டத்தில்
இலங்கை மின்சார சபை ஊழியா்கள் இன்று (06) கொழும்பு மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினாா்கள். இலங்கை மின்சார சபையை வெளிநாட்டு கம்பனிகளுக்கு விற்கவேண்டாம். அத்துடன் மின்சார சபையின் நஸ்டத்தினை பொதுமக்களின் தலையில் சுமத்த வேண்டாம். மின்சார சபையின் நஸ்டத்தினை வாடிக்கையாளா்களின் தலையில் சுமத்தி மின்சாரக் கம்பனியை ஜ.எம்.எப் ஆலோசனைப்படி வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்பதற்கே இந் நடவடிக்கையாகும் என கோசமிட்டனா்
0 comments :
Post a Comment