பாடசாலைகளுக்கிடையிலான கிழக்கு மாகாண கரப்பந்து (VOLLEYBALL) போட்டியில் (UNDER 16) மட்/மம/அறபா வித்தியாலம் மாகாண மட்டத்தில் 2ம் இடத்தினை பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியானது 2022-09-19ஆம் திகதி திங்கட்கிழமை இன்று திருகோணமலை றோயல் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மட்/மம/அறபா வித்தியாலய மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், பயிற்று வித்த பாடசாலையின் பழைய மாணவர்களான IM அஸ்லம், MPM பைசல் ஆகியோருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்தோடு இம் மாணவர்கள் தேசியம் சென்று சாதனை படைத்து எமது ஊருக்கு பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
MS_நழிம்
தவிசாளர்
ஏறாவூர் நகரசபை
MS_நழிம்
தவிசாளர்
ஏறாவூர் நகரசபை
0 comments :
Post a Comment