சஜித் ஜனாதிபதியானால், ரஞ்சினுக்கு பொது மன்னிப்புஆர்.சனத்-
பதவி விலகல் கடிதத்தில் ஜனாதிபதி கோட்டா கையொப்பம், நாளை சபாநாயகரிடம் கையளிப்பு, அதன் பின்னர் விசேட அறிவிப்பை வெளியிட திட்டம்.
பொழுது விடியமுன் அமெரிக்க பறக்க தயாரான பஸிலுக்கு விமான நிலையத்தில் இன்று காலை எதிர்ப்பு. பிரபுக்கள் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் பணிபுறக்கணிப்பு போராட்டம். வீடு திரும்பினார் பஸில்.
மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலர் தீர்க்கமான அரசியல் முடிவொன்றை எடுக்க தயாராகின்றனர்.
போராட்டக்காரர்கள் - கட்சித் தலைவர்கள் இன்று சந்திப்பு.
சர்வக்கட்சி அரசமைப்பது குறித்து அரசியல் கட்சிகளிடையே இன்றும் முக்கிய சந்திப்புகள்.
விஜயதாச ராஜபக்சவின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை மீள திருத்தி, 21பிளஸ் ஆக முன்வைக்க ஏற்பாடு.
சஜித் ஜனாதிபதியானால், ரஞ்சினுக்கு பொது மன்னிப்பு - பல தரப்பினரும் கோரிக்கை விடுப்பு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :