துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
தெரிவு செய்யப்பட்ட, தந்தையை இழந்த மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி ஒன்றை அல்-ஹித்மத்துல் உம்மா பௌண்டேஷனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மட் பாத்திஹ் பௌண்டேஷனின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து (30) இன்று வழங்கி வைத்தார்.

மாதமொருமுறை புலமைப்பரிசில் அடிப்படையில் அநாதரவான சிறார்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் இச்செயற்றிட்டத்திற்கு IHHNL ( International Humanitarian Hulporganisatie) நிறுவனம் நிதி அனுசரணை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :