தேசிய மக்கள் சக்தியினரால் நேற்று கொழும்பில் அரசுக்கெதிரான பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இவ் ஆர்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் , பெண்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by
impordnewss
on
4/09/2022 10:08:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment