850/- ரூபாவிற்கு வாங்கிய சீமெந்தை 1900/- கொடுத்து வாங்கிக்கொண்டிருப்பவர்கள் - நாளை பி.ப 03.00 மணிக்கு அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டிற்கு வாருங்கள்!
பயளை ஒரு பக்கட் 28, 000/- தொடக்கம் 35,000/- கொடுத்து வாங்கிய விவசாயிகள் - நாளை பி.ப 03.00 மணிக்கு அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டிற்கு வாருங்கள்!
பால்மா இல்லாமல் கடை கடையாக தேடி அலைந்தவர்கள் - நாளை பி.ப 03.00 மணிக்கு அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டிற்கு வாருங்கள்!
வெய்யிலில் கேஸ் (Gas) க்காக காத்திருந்து ரோசம் வந்தவர்கள் - நாளை பி.ப. 03.00 மணிக்கு அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டிற்கு வருவார்கள்!
மின்சாரத்தை கூட துண்டித்து - வீடுகளில் கூட நம்மை நிம்மதியாக இருக்க முடியாமல் செய்த அரசிற்கு - நமது கஷ்டங்களை வெளிப்படுத்த - நாளை பி.ப 3.00 மணிக்கு அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டிற்கு வருவார்கள்!நாங்க போற.. நீங்க வாறா?

0 comments :
Post a Comment