சாய்ந்தமருது கதீஜா கிண்டகார்ட்டன் பாலர் பாடசாலைக்கு உதவிகள்



2022 வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசின் ஒரு இலட்சம் பணிகள் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஆரம்பமான நிலையில் சாய்ந்தமருது 16 கதீஜா கிண்டகார்ட்டன் பாலர் பாடசாலையின் சிறந்த கல்விச் செயற்பாடுகளை கருத்தில் கொண்டும் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டும் பாடசாலைக்குத் தேவையான பொருட்க்கள் கையளிக்கும் நிகழ்வும் பெற்றோர்களுக்கான மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் பாடசாலையின் தவிசாளர் ஏ.எல். அன்ஸார் தலைமையில் இடம் பெற்றது.

அதிதியாக பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனூஸ் மற்றும்கிராமசேவை அதிகாரி அஜ்ஹர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :