எம். என். எம். அப்ராஸ்-இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படவுள்ள, மாகாண மட்டத்திலான 28 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட போட்டித்தொடருக்கான கிழக்குமாகண அணிக்கான வீரர்கள் தெரிவில்இறுதி 30 பேர் கொண்ட கிழக்குமாகண அணியில் அம்பாறை உதைபந்தாட்ட லீக்கில் இருந்து [ADFL] கல்முனை சனி மெளன்ட் விளையாட்டுக் கழக அணி வீரர்களான, எ.எஸ்.எம். ரில்வான், எ.ஆர்.எம். பிரோஸ்ஆகிய 2 வீரர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கிழக்குமாகண அணி இறுதி கட்ட தெரிவுக்கு மாகாணத்தில் இருந்து 90 பேர் கலந்து கொண்டமைகுறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment