ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு தலைமை அலுவலகம்



எம்.ஏ.ஏ.அக்தார்-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பைசர் முஸ்தபாவின் அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு தலைமை அலுவலகம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, பொருளாளர் லசந்த அழகிவன்ன, சிரேஷ்ட பிரதித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான காமினி திலகசிறி, ஹெக்டர் பெத்மகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :