எம். என். எம். அப்ராஸ்-சம்மாந்துறை சமூக இளைஞர் முகாமைத்துவ ஒன்றியத்தின் ( SYMA ) மூன்றாவது வருட பூர்த்தியை முன்னிட்டுஅமைப்பின் நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய மேலங்கி அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வுஅமைப்பின் தலைவர் எம். அப்காஸ் தலைமையில் சம்மாந்துறை தனியார் விடுதியொன்றில் நேற்று (29) இடம்பெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதி யாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளிம்,சம்மாந்துறை பிரதேச செயலகஇளைஞர் சேவை அதிகாரி பைசல் அமீன் ,ஆசிரியர்களான பவுஜான் , நஜீமுதீன், ருபைஸ்தீன் ரணீஸ் உட்பட அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment