அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த மாபெரும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணிஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ்-
ருதமுனை றைடர்ஸ் ஹப் ( Riders hub) சைக்கிளிங் கிளப் ஏற்பாடு செய்த 'வீதி விபத்துக்களை தவிர்ப்போம்' எனும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த மாபெரும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி இன்று (06) சனிக்கிழமை காலை மருதுமுனை பிரதான வீதியில் ஆரம்பமாகி பொத்துவில் வரை சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் சென்றது. இதில் வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், கல்வியதிகாரிகள், புத்துஜீவிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :