நிந்தவூரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழக சமூகம் சார்பாக. (நிர்வாக, கல்விசாரா ஊழியர்கள்) நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் உபவேந்தர் தாய், மனைவி, குழந்தைகள்,குடும்பத்தவர்கள், சகோதரன் என பலரும் கலந்துகொண்ட இன்நிகழ்வில் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.
உபவேந்தர் பேராசிரியர் றமீஸுக்கு நிந்தவூரில் கௌரவம்!
நிந்தவூரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழக சமூகம் சார்பாக. (நிர்வாக, கல்விசாரா ஊழியர்கள்) நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் உபவேந்தர் தாய், மனைவி, குழந்தைகள்,குடும்பத்தவர்கள், சகோதரன் என பலரும் கலந்துகொண்ட இன்நிகழ்வில் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.
0 comments :
Post a Comment