ஐக்கிய காங்கிரஸ் கட்சிக்கும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 2021.11.19 அன்று வெள்ளிக்கிழமை அணுராதபுரத்தில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தில் வைத்து இடம்பெற்றது.
இதன்போது ஆளும் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்தும் எமது அரசியல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் முபாறக் அப்துல் மஜீத் , உப செயலாளர் முஜாஹித் முஹம்மது, தேசிய அமைப்பாளர் முஹம்மது சதீக் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் ஸப்வான் முஹம்மது சல்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :