பால்மா கேஸ் சீமெந்து கட்டுப்பாட்டு விலை நீக்கம்!பால்மா, சீமெந்து, கேஸ் என்பனவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.

இதற்காக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இரண்டு நேற்று(8) வெளியிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டாலும் உரிய பொருட்களை கூடுதலான விலையில் விற்பனை செய்யும்
நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி வர்த்தக அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

http://documents.gov.lk/files/egz/2021/10/2248-65_T.pdf

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :