ரோட்டரி கழகத்தின் சார்பில் காலத்தின் தேவை பூர்த்தி செய்யப் பட்டதுதிருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், சனிக் கிழமை 30-10-2021 காலை 10 00 மணிக்கு, திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் திரு த. அகிலனின் வேண்டுகோளின்படி, ரோட்டரி கழக உறுப்பினர்களால் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சேருவளை பிரதேசத்தின் உப்பூரல் மற்றும் சீனன்வெளி கிராமங்களில் உள்ள 14 வயதிட்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு, ஒருவருக்கு 2 பால் மா பாக்கெட்டுகள், சீனி, பிஸ்கட்டுகள் அடங்கிய 70 பொதிகள் வழங்கி வைக்கப்ப் பட்ட்து.

அச் சமயம் ரோட்டரி கழக உறுப்பினர்களான செயலாளர் பிரபாகரன், அடுத்த தலைவர் கிருட்ணதாஸ் Rotary Foundation Chairman ரகுராம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்கள், பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..

இதட்குறிய நிதி லண்டனில் வசிக்கும் திரு பாலா கனகசபை அவர்களாலும் கனடாவை சேர்ந்த ஆனந்தன் தர்மா அவர்களாலும் வழங்கப் பட்ட்து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :