கல்முனை சதொசவில் சிவப்பு சீனி 130 ரூபாய்க்கு விற்பனை : முடக்க நிலையையும் மறந்து மக்கள் முண்டியடிப்பு.



எஸ்.அஷ்ரப்கான், ஏ.எச்.எம்.ஹாரிஸ், ஏ.எம்.அஜாத்கான்-
நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு, உட்பட பல்வேறு அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. சில அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் கல்முனை அரச லங்கா சதொசவில் இன்று (03) சீனி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

சிவப்பு சீனி உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் லங்கா சதொசவில் குவிந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வத்துடன் விற்பனை நிலையத்தை நோக்கி வருகின்றனர். சிவப்பு சீனி ஒரு கிலோ கிராம் 130 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. கையிருப்பிலுள்ள சிவப்பு சீனி உள்ளிட்ட பொருட்களை நாம் கல்முனை லங்கா சதொச ஊடக வழங்குவதற்கு தயாராக உள்ளதாக முகாமையாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :