மலசலகூடம் அமைக்க நிதி உதவி



ஹஸ்பர் ஏ ஹலீம்-
ஸ்லாமிய புது வருடத்தின் தொடக்க நாளானா இன்று(11) MBM FOUNDATION இன் ஸ்தாபகத் தலைவரும் சட்டக் கலாநிதியும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்ட விரிவுரையாளரும் பிரபல சட்டத்தரணியும் பிரபல அரசியல் ஆய்வாளருமான பௌமி முஹைதீன் அவர்களின் சொந்த நிதியிலிருந்து நெடுந் தீவு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஏ.கே.எம். சிஹாஜீர் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் மலசலகூட புனர்நிர்மாணத்திற்காக 25 000 ரூபா MBM FOUNDATION இன் இணைப்பாளரும் பிரபல ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான இர்சாத் இமாமுதீனால் கையளிக்கப்பட்டது.

அதேவேளை நடுஊற்று மஸ்ஜிதுல் ஸாலிஹ் பள்ளிவாசல் கழிவறை நிர்மாண பணிக்கான மீதித் தொகையும் இன்று (11)வறுமை ஒழிப்பு மன்றத்தின் தலைவரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான உமரழி ரணீஸிடம் கையளிக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :