பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க சத்தியப் பிரமாணம்க்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று (23) பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அக்கட்சியனால் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இவர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டhர்

சுமார் 42 வருடங்களாக தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துவந்த திரு ரணில் விக்ரமசிங்க கடந்த 2020 ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவி தேசியப்பட்டில் ஊடாக இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :