இதுவரை இலங்கையில் 7 கர்ப்பிணிகள் பலி.J.f.காமிலா பேகம்-
அவிசாவளைக்கு அருகிலுள்ள பாதுக்க சுகாதார பிரிவுக்குள் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 31ஆம் திகதி அங்கு 170 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

அவர்களில் தற்போது 114 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுவரை ,இலங்கையில் 7கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.இவர்களில் நேற்று(1) கலுபோவிலை வைத்தியசாலையில் ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.

இதேவேளை இன்று புதன்கிழமை மட்டும் 2568 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :