தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை இன்று மாலை தெரிவித்தார்.
எதிர்வரும் 14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட மாட்டாது எனவும் அவர் அறிவித்துள்ளார்.
Reviewed by
impordnewss
on
6/11/2021 07:30:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment