பல்கலைக்கழக தெரிவுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு (கல்வியாண்டு 2020/2021)எஸ்.அஷ்ரப்கான்-
ஏ.ஆர்.பெளண்டேசன் நடாத்தும்"பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல்" செயலமர்வு (தமிழ் மொழியில்) எதிர்வரும் வியாழக்கிழமை (03.06.2021) காலை 9.00 மணியளவில் Zoom மூலமாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசேடமாக மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்ள முடியும் என்பதோடு மாணவர்களின் சந்தேகங்களை வினவி தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே, இதில் கலந்துகொள்ள இருக்கும் அனைத்து மாணவர்களும் "பெயர்,விலாசம்" என்பவற்றை 0774433044 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு whatsapp ஊடாக அனுப்பி மாணவர்கள் வரவை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.

இது ஓர் மட்டுப்படுத்தப்பட்ட செயலமர்வு என்பதால் வரவை உறுதிப்படுத்த முந்திக்கொள்ளுவதோடு இலங்கையில் எந்த மாவட்டத்தில் இருந்தும் பங்குபற்றி பயனடையலாம் எனவும் மேலதிக தகவல்களுக்கு; 07744 330 44 www.facebook.com/A.R.MUNSOOR FOUNDATION ஊடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ReplyForward
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :