70 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா!



J.f.காமிலா பேகம்-
லங்கையில் 70 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தற்சமயம் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக பொதுசுகாதார விசேட வைத்திய நிபுணர் சித்ராமாலி டி சில்வா தெரிவிக்கின்றார்.

தற்போது பரவிவரும் கோவிட் தொற்று அதிகளவில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறுவர்களையே தாக்கிவருவது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கோவிட் நோயாளர்களுக்கு சிகிச்கைகள் முறைப்படி அளிக்கப்படுகின்றதா அல்லது உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்க வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றதா என்பதை முறைப்பாடு செய்ய 1906 என்கிற அவசர தொலைபேசி இலக்கமும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.






ReplyForward

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :