தெஹிவளை பிரதேசத கடற்கரை ஓரங்கள் மற்றும் கடல்களில் உள்ள குப்பை கூழங்களை அகற்றும் திட்டம்



அஷ்ரப் ஏ சமத்-
தெஹிவளை பிரதேசத கடற்கரை ஓரங்கள் மற்றும் கடல்களில் உள்ள குப்பை கூழங்களை அகற்றும் திட்டம் ஒன்று இன்று 14, லயன்ஸ் கழகம் 306சீ2 கீழ் உள்ள 17 லிஒ கழகங்கள் இணைந்து கொண்டன.
இந் நிகழ்வினை லயன்ஸ் கழகத்தின் முன்னாள் மாவட்ட ஆளுனா் மாவட்டத் தலைவருமான லயன்ஸ் டொக்டா் லசந்த குணவா்த்தன கலந்து கொண்டாா். அத்துடன் தெகிவளை பொலிஸ் நிலையப் பிரநிதி, லயன்ஸ் சம்பக்க தர்மகே மற்றும் கழக அங்கத்தவா்களும் இந் நிகழ்வில் கடல் உள் சுழியோடிகள் கழகம், கல்கிசை தொட்டு வெள்ளவத்தையில் வரையிலான பகுதிகளில் கடல் நிர்க்குள்ள குப்பைகளை அகற்றினாா்கள். இச் சிரமதானப் பணியில் கொழும்பு ரோயல் கல்லுாாி, சப்ரகமுவன பல்கலைக்கழகம்., தேசிய வியாபார கற்கை நிலையம், இசிப்பத்தனா கல்லுாாி போன்ற 17 பாடசாலைகளது லிஓ கழகப் பிரநிதிகள் இணைந்து இத் திட்டத்தினை வெற்றிகரமாக முடித்தனா். அத்துடன் பங்கு கொண்ட சகல கழகங்களுக்கும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :