2021 ஆம் ஆண்டின் முதலாவது சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழுக்கூட்டம்



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
2021 ஆம் ஆண்டின் முதலாவது சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் திரு. கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் , காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா அமானுல்லா , கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் , சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள், கல்முனை மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மாவட்ட இணைப்பாளர், கோட்டக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பெண்களுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும், Gaffso, AW F, MFCD நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :