அம்பாறையில் இருந்துதேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்களாக சிப்னாஸ் மற்றும் சந்தனபீரீஸ் தெரிவு



பீ.எம்.றியாத்,எம்.என்.எம்.அப்ராஸ்-
ளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அம்பாறை மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதிநிதியாக சாய்ந்தமருதை சேர்ந்த ஏ.ஏ.எம்.ஏ.சிப்னாஸ் மற்றும் உகன பிரதேசத்தை ஜி.எச்.சந்தன பீரீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாக தெரிவுக்
கூட்டம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் மாவட்ட காரியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற போது இவர்கள்
தெரிவு செய்யப்பட்டனர்.
தேசிய இளைஞர் கழக சம்மேளனத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான ஒன்றுகூடல் இவ் மாதம் 20ம் திகதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :