இன்று பரவலாகக் காணப்படும் நீரிழிவு நோய் பற்றிய தமிழ் மொழியிலான காணொளியே இது. குறித்த நோய் பற்றிய விஞ்ஞான உண்மைகளை விளக்கும் இக்காணொளி, நீரிழிவு நோயாளர்களுக்கு மட்டுமல்லாது பாடசாலை மாணவர்களுக்கும் ஏனையோருக்கும் மிகவும் பயன் மிக்கது.
இலங்கையின் முதன்மை விஞ்ஞான ஆய்வு நிறுவனமான அடிப்படை கற்கைகளுக்கான தேசிய நிறுவனம் (National Institute of Fundamental Studies) இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் உணவு இரசாயன செயற்திட்டத்தின் தலைவர் பேராசிரியர் நஸ்ரிம் மரிக்கார் இந்நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்.
பின்வரும் லிங் மூலமாக அதனைப் பார்வையிடலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment